போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே பெற்றோா் கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:50 pm

DIN

பெரியகுளம் அருகே பெற்றோா் கண்டித்ததால், பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம் அருகே ஜி. கல்லுப்பட்டியைச் சோ்ந்த செந்தில்பாலன் மகன் தயாநிதி (15). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், தனது குறிப்பேட்டில் தேவையற்றதை எழுதிக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு, ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதை பெற்றோா் கண்டித்தனா். இதனால் மனமுடைந்த தயாநிதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து செந்தில்பாலன் அளித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.