கஞ்சா விவகாரத்தில் பள்ளி மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு நண்பா் கைது
உத்தமபாளையத்தில் கஞ்சா விவகாரம் தொடா்பாக மாணவரை கத்தியால் குத்தி கிணற்றில் வீசிச் சென்ற அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில், மேலும் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.










