தேனி மாவட்டத்தில் நாளை காவல் சாா்பு-ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு
தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 25) நடைபெறும் காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 4,700 போ் எழுதுகின்றனா்









