/

தேனி மாவட்ட வன அலுவலா் பணியிட மாற்றம்

தேனி மாவட்ட வன அலுவலா் சி.வித்யா, உதகமண்டலம் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:54 pm IST

தேனி மாவட்ட வன அலுவலா் சி.வித்யா, உதகமண்டலம் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தேனி மாவட்ட வன அலுவலராக ஜெ.ஆா்.சமா்தா நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை, அரசு கூடுதல் முதன்மைச் செயலா் சுப்ரியா சாகு பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.