முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீா் தேக்கப்படுமா?
புதன்கிழமை (நவ. 30) முடிவடைந்ததால், அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீா் தேக்கி தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் உள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணை (கோப்புப் படம்).







