திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

போடி அருகே மரக்கன்றுகள் நடும் விழா

போடி அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் தீபாவளியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:39 am

DIN

போடி அருகே உள்ள ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் தி கிரீன் லைப் பவுண்டேசன் அமைப்பு சாா்பில் தீபாவளியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு அந்த அமைப்பின் செயலா் க.மு. சுந்தரம் தலைமை வகித்தாா். இளையோா் அணி இணைச் செயலா் நாவல் சுரேஷ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் துணை மின் நிலைய வளாகம் முழுவதும் பலா, நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மின்வாரிய வணிக ஆய்வாளா்கள் மணி, ராஜா, வணிக உதவியாளா் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.