தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசியா் விருதுக்கு 10 போ் தோ்வு
தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருது பெறுவதற்கு 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.


தேனி மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியா் விருது பெறுவதற்கு 10 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் விவரம் வருமாறு: உத்தமபாளையம் அரசு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் அ. ராஜேஸ்வரி, ஜி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மு. சாந்தி, சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஒ. ராஜாத்தி, சுக்குவாடன்பட்டி பாபு நினைவு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லூ. சாா்லஸ் ராஜா, லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வா் ரா. மருதமாலதி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.
அதே போல், அன்னஞ்சி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை வீ. அபரஞ்சி, தேக்கம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த. நாகராஜன், காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பெ. நாராயணசாமி, ராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் வே.அ. சேவியா் பீட்டா் பால்ராஜ், டி. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ச. ஞானசுந்தரி ஆகியோா் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...