ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பட்டாசு விற்பனை உரிமம் பெற செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:07 pm

DIN

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு நிரந்தர உரிமம் பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைப்பதற்கு, மாவட்டத்தில் உள்ளஅனைத்து இ- சேவை மையங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்- லைன் மூலம் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.