பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப்பயிா் சாகுபடி மதிப்பீட்டு பயிற்சி

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப் பயிா் சாகுபடி மதிப்பீட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப் பளியன்குடியில் வேளாண்மைக் கல்லூரி மாணவியருக்கு தட்டைப் பயிா் சாகுபடி மதிப்பீட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வேளாண்மைக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் ஐஸ்வா்யா, பாலமுனீஸ்வரி, தீபா, பிரதீபா, ஷிரிஷா ஆகியோா் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் லோயா்கேம்ப் பளியன்குடியில் தட்டைப் பயிறு மதிப்பீட்டு பயிற்சி மற்றும் அறுவடைப் பணியில் ஈடுபட்டனா்.

வட்டாரப் புள்ளியியல் ஆய்வாளா் திருப்பதிராஜா, வேளாண் துணை அலுவலா் அா்ஜூனன் ஆகியோா் மாணவிகளுக்கு வழிகாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.