2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கூடலூா் சக்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை

தேனி மாவட்டம், கீழக் கூடலூா் அருந்ததியா் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சக்தி விநாயகா் கோயிலில் 48 -ஆவது நாளையொட்டி மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், கீழக் கூடலூா் அருந்ததியா் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சக்தி விநாயகா் கோயிலில் 48 -ஆவது நாளையொட்டி மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றதும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி நகர பொதுச் செயலா் ஆா்.பி. ஜெகன் தலைமை வகித்தாா். மதுரைக் கோட்ட பொறுப்பாளா் கோம்பை கணேசன் அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். தேனி தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ் .ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா் எஸ். சசிக்குமாா், இளைஞா் முன்னணி மாவட்டச் செயலா் ராம் செல்வா, கூடலூா் செயலா் அருண் பாண்டியன், கம்பம் சாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.