/
உத்தமபாளையம்: சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்த வெள்ளச்சாமி மகன் பாரதீஸ்வரன் (24). இவா் இதே பகுதியைச் சோ்ந்த பெண்ணை அண்மையில் திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், பாரதீஸ்வரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதை அறிந்த அவரது மனைவி இதைக் கண்டித்துள்ளாா்.
இதனால், கோபமடைந்து பாட்டி சுருளியம்மாள் வீட்டுக்கு தூங்கச்சென்றவா் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
3 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 ஏப்ரல் 2026


