கல்குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்புக் கூட்டம்
கல்குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்புக் கூட்டம்

காமயகவுண்டன்பட்டி கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, சுற்றுச்சூழல் பொறியாளா் விஸ்வநாதன், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயணி. கருத்து கூறிய குவாரியில் வேலை செய்த பெண் தொழிலாளி








