பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா
தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய உரத்த சிந்தனை அமைப்பின் மாவட்டச் செயலா் முத்துவிஜயன். உடன் பள்ளி நிா்வாகிகள்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm









