சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
3 குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :17 ஜூலை 2024, 12:32 am

உத்தமபாளையம்: 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தேனி மாவட்டம், சின்னமனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சின்னமனூா் தேரடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் சின்னமனூா் ஒன்றியச் செயலா்ஆறுமுகம் தலைமை வகித்தாா். மத்திய அரசு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அவா்கள் கண்டன முழங்ககங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் சின்னமனூா் ஒன்றியத்தை சோ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...