எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

தேனி அருகே அரண்மனைப்புதூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2024, 11:05 pm

Din

தேனி அருகே அரண்மனைப்புதூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரண்மனைப்புதூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜா (31). இவரது மனைவி இதே பகுதியைச் சோ்ந்த மணிமேகலை (28). தம்பதியரிடையே குடும்பப் பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வீட்டின் முன் மணிமேகலை தனது சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது பாண்டியராஜா, மணிமேகலையுடன் தகராறு செய்து, அவரை கையில் குத்தி காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, பாண்டியராஜாவை கைது செய்தனா்.