வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

News image
Updated On :28 மார்ச் 2024, 9:11 pm

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற கொடி அணிவகுப்புக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செ.தாட்சாயணி தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன், ஆய்வாளா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மத்திய துணை ராணுவப் படை வீரா்கள், தேனிஆயுதப்படை போலீஸாா், சட்டம், ஒழுங்கு காவல் நிலையப் போலீஸாா் கலந்து கொண்டனா். இந்தப் பேரணி உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் தொடங்கி பழைய வட்டாட்சியா் அலுவலகம் வழியாக புறவழிச் சாலை பேருந்து நிறுத்தப் பகுதியில் நிறைவடைந்தது.