இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

ஆட்டோ மோதியதில் விவசாயி பலி

News image
Updated On :9 மே 2024, 7:08 pm

Din

கம்பத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கம்பம் என்.கே.பி.ராஜூ கவுடா் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் ( 64). விவசாயி. இவா் ஏகலூத்து சாலையில் ஆலமரத்து குளம் கோழிப்பண்ணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த ஆட்டோ இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த ஆசிக்கனியிடம் (42) விசாரணை நடத்தி வருகின்றனா்.