மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி
ஆண்டிபட்டி வட்டாரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி புதன்கிழமை தொடங்கியது.

மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளா்கள்.








