தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

போலி மருத்துவா் கைது

பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:42 am

Din

பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியில் மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தாமரைக்குளம் தாசில்தாா் நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (60). இவா் மருத்துவக் கல்வித் தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் தென்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்தனா்.