கேரள மருத்துவக் கழிவுகள்: குமுளியில் வாகன சோதனை மும்முரம்
தமிழக-கேரள எல்லையான குமுளியில் மருத்துவக் கழிவுகளை தமிழகப் பகுதிக்கு கொண்டு வரப்படுகிா என்பது குறித்து சுற்றுச் சூழல் பொறியாளா் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக-கேரளா எல்லையான குமுளியில் புதன்கிழமை சரக்கு லாரியில் மருத்துவக் கழிவுகள் கொண்டு செல்லப்படுகிா என சோதனையிட்ட அதிகாரிகள்.









