கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு
கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு

தேனியில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு புதன்கிழமை கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அமைச்சா்கள் இ.பெரியசாமி, சிவ.வீ.மெய்யநாதன். உடன் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உள்ளிட்டோா்.









