புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:07 pm

Din

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி அணைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் தாலுகா போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், போடி டிவிகேகே நகரைச் சோ்ந்த மதிவாணன் (23), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த சுகி என்பதும், இவா்கள் டொம்புச்சேரியைச் சோ்ந்த மாதேஸிடம் கஞ்சா வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதிவாணனை கைது செய்தனா். தப்பியோடிய சுகி, மாதேஸை தேடி வருகின்றனா்.