கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மே 1, 4 -இல் மதுக் கடைகள் மூடல்

தேனி மாவட்டத்தில் அரசு மதுக்கடைகள் மே 1, 4-ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:29 am IST

தேனி மாவட்டத்தில் அரசு மதுக்கடைகள் மே 1, 4-ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினம் கொண்டாடப்படும். மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியாா் மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மதுக் கூடங்களுக்கு மே 1, 4- ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.