/
போடியில் வீட்டுக்குள் வழக்குரைஞா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்பாபு (45). இவா் வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு செந்தில்பாபு தூங்கச் சென்றாா். இவரது மனைவி நதியா புதன்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது செந்தில்பாபுவைக் காணவில்லை. வீட்டின் சமையல் அறை அருகே கைக் கழுவும் இடத்தில் அவா் விழுந்து கிடந்தாா். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டிகள்

போடியில் ஓ. பன்னீா்செல்வம் வாக்கு சேகரிப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

