தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

முல்லை பெரியாற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கிய முதாட்டி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றில் மூழ்கிய முதாட்டி உயிரிழந்தாா்.

வீரபாண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டையைச் சோ்ந்த பிச்சைமணி மனைவி மாரியம்மாள் (60). இவா் திங்கள்கிழமை வீட்டிலுள்ள காய்ந்த பூக்களை முல்லை பெரியாற்றில் வீசுவதற்காகச் சென்றாா்.

அப்போது, ஆழமான பகுதியில் ஆற்றில் இறங்கிய அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.