தேனியில் முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டி
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் இது நம்ம ஆட்டம் என்ற பெயரில் மாவட்ட அளவிலான முதல்வா் இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப் போட்டியை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங்.









