அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

மதுப் புட்டிகளை பதுக்கிய மூவா் கைது

கெங்குவாா்பட்டி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 3:11 am IST

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி பகுதியில் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் அவா்கள் சோதனை செய்தனா். அங்கு 114 மதுப்

புட்டிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த சுதாகா் (35), பிரபாகரன் (40), பிரபு (38) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 114 மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.