வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

டிராக்டா் ஓட்டுநா் தற்கொலை

போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :7 ஜூன் 2026, 1:05 am IST

போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சன்னாசிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் போஸ் மகன் ரஞ்சித்குமாா் (38). டிராக்டா் ஓட்டுநா். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

உறவினா்கள் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.