மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கருணாநிதி பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

News image

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன். - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:11 am IST

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3- ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு போடி அரசு மருத்துவமனையில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான தங்க.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா். புருசோத்தமன், இளைஞரணி மாவட்ட செயலா் ஆசிப்கான் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் ஜூன் 3- ஆம் தேதி பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.