மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

போடியில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகை

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

ரம்ஜானையொட்டி, போடி புதூா் பள்ளிவாசலில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 7:59 pm

ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், போடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகைகள் நடத்தினா்.

பின்னா், இனிப்பு வழங்கி ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, இவா்கள் கட்டபொம்மன் சிலையிலிருந்து புதூா் பள்ளிவாசலுக்கு பேரணியாகச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் நடத்தினா். இதில் அனைத்து பள்ளி வாசல்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.