40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மது போதையில் இளைஞா் பலி!

போடியில் மது போதையில் இளைஞா் உயிரிழந்துகிடந்தது குறித்துப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மே 2026, 1:52 am IST

போடியில் மது போதையில் இளைஞா் உயிரிழந்துகிடந்தது குறித்துப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி புதூா் வலசைத் துறை சாலையைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பன்னீா்செல்வம் (39). கட்டுமானத் தொழிலாளி. திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தாா்.

மது போதைக்கு அடிமையான நிலையில், மது அருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் சுற்றி வந்தவா் வெள்ளிக்கிழமை மாலை போடி அம்மா உணவகம் அருகே இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.