ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

தேவாரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :24 மே 2026, 1:00 am IST

தேவாரத்தில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேவாரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காளீஸ்வரி (26). இவருக்கும், போடி அருகே சிலமலை கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (38) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி சிலமலையில் வசித்து வந்தனா்.

கண்ணன் மது போதையில் துன்புறுத்தியதால் அவரை விட்டுப் பிரிந்த காளீஸ்வரி தேவாரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தாா். அங்கு சென்ற கண்ணன், காளீஸ்வரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸாா் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.