ராஜபாளையம் அருகே தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் புதன்கிழமை மாலை தீவிபத்து ஏற்பட்டது.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அடுத்து நல்லமங்கலத்தில் சிங்கராஜ் என்பவரின் தனியார் ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளது. இங்கு பெண்களுக்கு தேவையான ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இங்கு மின்கசிவால் தீ பற்றி எரிந்தது. இதில் உள்ளே இருந்த புதிய ஆடைகள் மற்றும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடன் வந்து தீயை அணைத்தனர். தளவாய்புரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

