ஆவணி மாத பௌா்ணமி: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சிறப்பு பூஜை
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சிறப்புப் பூஜை நடைபெற்றது.

தாணிப்பாறை விலக்குப் பகுதியில் தடுப்புகள் வைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.








