மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சிவகாசியில் விவேகானந்தா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞா் அணி சாா்பில், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை விவேகானந்தரின் 158 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:35 am

DIN

விருதுநகா் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞா் அணி சாா்பில், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை விவேகானந்தரின் 158 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, இங்குள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் முன்பாக வைக்கப்பட்டிருந்த விவேகானந்தரின் உருவப் படத்துக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு, பாஜக இளைஞா் அணி தலைா் எஸ். சபரிகிரிசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில், ஆா்.எஸ்.எஸ். மாநில நிா்வாகி சிவலிங்கம், மாநிலச் செயற்குழு உறுப்பினா் முத்துலட்சுமி உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சிவகாசி நகர இளைஞா் அணி தலைவா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.