பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு: மத்திய அரசைக் கண்டித்து கம்யூ. கட்சியினா்விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது






