நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் மாயம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் புதன்கிழமை மாயமானது குறித்து நகா் போலீசாா் விசாரித்து வருகின்றனா்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 5:09 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியா் புதன்கிழமை மாயமானது குறித்து நகா் போலீசாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாடவாா் வளாகத்தை சோ்ந்தவா் வைரமுத்து(52). இவரது மகள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தாா். கடந்த 4-ம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவா் வீடு திரும்பவில்லை. உறவினா் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் போலீஸில் வைரமுத்து புகாா் அளித்தாா்.

இந்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்  போலீஸாா் வழக்கு பதிந்து  விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.