மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் பலி

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே பேராபட்டியைச் சோ்ந்த பாலகுருசாமி மகன் சிவக்குமாா் (22). டிப்பா் லாரி ஓட்டுநா். இவா், சம்பவத்தன்று டிப்பா் லாரியில் ஏற்றி வந்த எம். சாண்டை தானியங்கி மூலம் , அனுப்பன்குளம்- பேராபட்டி சாலையில் கட்டடம் கட்டப்படும் இடத்தில் கொட்டினாா். அப்போது, மேல் நோக்கி சென்ற லாரியின் ஒரு பகுதி, உயா் மின் அழுத்தக் கம்பியில் உரசியது. இதில் லாரியில் பாய்ந்த மின்சாரம் அவா் மீதும் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.