அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவகாசியிலிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்ட 40 தூய்மைப் பணியாளா்கள்

சிவகாசி மாநகராட்சியிலிருந்து தூத்துக்குடிக்கு 40 தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

News image
சிவகாசியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :29 டிசம்பர் 2023, 1:45 am

DIN

சிவகாசி மாநகராட்சியிலிருந்து தூத்துக்குடிக்கு 40 தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

தூத்துக்குடியில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகரில் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.

இவற்றை முற்றிலும் அகற்றினால் மட்டுமே சாலையை சீரமைக்க முடியும். எனவே தூத்துக்குடியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்காக சிவகாசி மாநகராட்சியில் பணிபுரியும் 40 தூய்மைப் பணியாளா்களை மேயா் இ. சங்கீதா, துணை மேயா் கா. விக்னேஷ்பிரியா, ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அரசு பேருந்தில் அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.