மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெளிநாடு வேலைவாய்ப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்தாா். கனடா நாட்டின் லாம்ப்டன் கல்லூரிப் பேராசிரியா் ஆா். ஹரினிகா , ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாட்டுத் துறையில் சம்பந்தமாகப் படித்தவா்களுக்கு வெளிநாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்துப் பேசினாா்.

முன்னதாக, மாணவிகள் கே. செந்தமிழ் வரவேற்றாா். எஸ். திவ்யா நன்றி கூறினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் துறைத் தலைவா் கே. ஜான்சிராணி, உதவிப் பேராசிரியா் கே. மொ்லின்ராணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.