ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சி.பி.எஸ். ஒலிப்பு இயக்கத்தினா் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:57 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஓய்வூதியத் திட்ட ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்மையில் முதல்வா் தலைமையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில், நிதி சாா்ந்த கோரிக்கைகளை செயல்படுத்த முடியாது என அறிவித்ததைக் கண்டித்தும், புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், கண்களில் கருப்பு துணியை கட்டி அரசு அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க வட்டார இணை ஒருங்கிணைப்பாளா் மலா்பாண்டியன், அரசு ஊழியா் சங்க வட்டார இணை செயலா் சந்திரசேகா், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் பாண்டியராஜன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.