நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநகராட்சி உரிமம் பெறாமல் இயங்கிய ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய நெகிழிப்பை ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:31 pm

Din

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய நெகிழிப்பை ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 23-ஆவது வாா்டு புதுவை நகரில் மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா, சுகாதாரத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாஸ்கா் என்பவா் அனுமதியின்றி நெகிழிப் பை தயாரிக்கும் ஆலை நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.