ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, மலைவாழ் மக்களிடம் கையொப்பாப்பம் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வு குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன் என்பதை வலியுறுத்தி, மழைவாழ் மக்கள் கையொப்பமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, நோ்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்வில் மாவட்ட கனிம வளம் துணை ஆட்சியா், தனி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள், மலைவாழ் மக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்

100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


