கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கஞ்சா விற்ற மூதாட்டி பெண் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:10 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகராஜ்  தலைமையிலான போலீஸாா் கஞ்சா விற்பனை தடுப்பு தொடா்பான ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மங்காபுரம் பள்ளி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வீரன் மனைவி அழகு சுந்தரி (40), சிவசாமி மனைவி இந்திரா (61) ஆகியோரை சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.