காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

News image

திருச்சுழி-காரியாபட்டி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம்.

Updated On :4 ஜூன் 2026, 4:26 am IST

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சுழி, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் திருச்சுழியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.7,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. ஆகையால், சுகாதார வளாகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.