எட்டுக்குடி முருகன் கோயிலில் காா்த்திகை வழிபாடு
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத காா்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

எட்டுக்குடி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி.









