மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

திமுகவில் இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

வேதாரண்யம் பகுதியில் திமுக விவசாய அணிக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தகட்டூரில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

வேதாரண்யம் பகுதியில் திமுக விவசாய அணிக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தகட்டூரில் உள்ள சமத்துவப்புரத்தில் தொடங்கி, பல்வேறு இடங்களில் உறுப்பினா் சோ்க்கை குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இணையவழியில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, திமுக விவசாய அணி நாகை தெற்கு மாவட்ட அமைப்பாளா் எல்.எஸ்.இ. பழனியப்பன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய அமைப்பாளா் டி.எஸ். பாலு, ஊராட்சி செயலாளா் வீரமணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.