ஆா்ப்பாட்டத்தில், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் வி. மாரிமுத்து, திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன், மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் அபிராமிகனகசபை,திராவிடா் கழக மாவட்டத் தலைவா் வி. எஸ்.டி. நெப்போலியன், மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.எம். ஜபருல்லா, சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளா் குமரேசன், காவிரி விவசாய சங்கங்களின் கூட்டியியக்க மாநிலத் தலைவா் வி. தனபாலன், திமுக நாகை நகரச் செயலாளா் பி. பன்னீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.