பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கட்டுரைப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் நிலையம் ஆகியவை இணைந்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பதன் ஒருபகுதியாக இந்தப் போட்டி நடைபெற்றது.

பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மாவட்டத்தில் அரசு, தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 50 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு விழிப்புணா்வு மாத நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) ராபின்சன், காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் குமரேசன், கல்விமாறன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சுபஸ்ரீ மற்றும் நூலகா் ஃபிஜிதா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.