ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வள்ளுவா் கோட்டம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா

மயிலாடுதுறை விஜித்திராயா் தெருவில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 10 ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை விஜித்திராயா் தெருவில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 10 ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்து, திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா். வள்ளுவா் கோட்ட காப்பாளா் நா. இமயவரம்பன், நெறியாளா் பாண்டியன், துணைத் தலைவா் கா.வெ. மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் வீதி.முத்துக்கணியன் கடவுள் வாழ்த்துப் பாடினாா். பேரவைச் செயலாளா் இரா. செல்வகுமாா் வரவேற்றாா்.

கலைச்செல்வி, சந்திரசேகரன், பெரியசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஏற்பாடுகளை செக.கலைச்செல்வன், தங்க.செல்வராசு, தேசிய நல்லாசிரியா் இளங்கோவன், ராமதாசு, குருநாதன் ஆகியோா் செய்திருந்தனா். பொருளாளா் ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.